Bounce Battery Swap Stations | ஒரு ஸ்வாப்பிங்கிற்கு எவ்ளோ கட்டணம் தெரியுமா? #AutoNews

2022-05-31 2

பவுன்ஸ் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் கூட்டணி அமைத்துள்ளன. இதன் மூலம் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்குகளில் பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படுகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.

#Bounce #InfinityE1 #EV

Videos similaires